வெள்ளாற்றில் மூழ்கி 3 சிறார்கள் உயிரிழந்த சோகம்..! கதறி துடித்த பெற்றோர்..! தமிழ்நாடு கடலூரில் ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் மூன்று சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.