திமுக எம்.பி. கதிர் ஆனந்திடம் கிடுக்கிப்பிடி விசாரணை.. 10 மணி நேரம் அமலாக்கத் துறை அதிகாரிகள் துருவி துருவி கேள்வி தமிழ்நாடு தமிழக நீர்வளத் துறை அமைச்சரும் திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகனின் மகனும் வேலூர் தொகுதி எம்.பி.யுமான கதிர் ஆனந்திடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் 8 மணி நேரம் துருவித் துருவி விசாரணை நடத்தினர்.