தேர்தல் புறக்கணிப்பு ஏன்? எடப்பாடி பழனிச்சாமி மீது திமுக அமைச்சர் அர்ச்சணை! அரசியல் "இது தேர்தல் புறக்கணிப்பு அல்ல. பழனிசாமி தலைமை மீதான ஆளுமை அசிங்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக செய்யப்பட்ட ஏற்பாடு இது” என்று திமுக மூத்த தலைவரும், அமைச்சருமான எ.வ.வேலு விமர்சித்துள்ளார்.