கேப்டன் பொறுப்பை ஏற்கத் தயார்... கே.கே.ஆர். அணி நிர்வாகத்துக்கு மெசேஜ் சொன்ன வெங்கடேஷ் அய்யர்.! கிரிக்கெட் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்க தயார் என்று வெங்கடேஷ் அய்யர் தெரிவித்துள்ளார்.