கருணாநிதியிடம் கையேந்தியவர்.. சிறுநீர் பாசனத்தை அறிமுகப்படுத்தியவர்.. ஹெச்.ராஜாவை விடுகதை போட்டு திட்டும் தவெக!! அரசியல் எம்.எல்.ஏ. பதவிக்காக கருணாநிதியிடம் கையேந்தியவர் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவை தமிழக வெற்றிக் கழகம் விமர்சனம் செய்துள்ளது.