இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு பாலம்... வியக்க வைக்கும் ஆச்சர்ய தகவல்கள் இதோ...! தமிழ்நாடு நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலத்துடன் கூடிய புதிய ரயில் பாலத்தினை பிரதமர் நரேந்திர மோடி நாளை திறந்து வைக்கிறார்.