பெண்களுக்கான புதிய ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்திய வெஸ்பா.. விலை எவ்வளவு தெரியுமா.? ஆட்டோமொபைல்ஸ் வெஸ்பா மற்றும் வெஸ்பா-எஸ் 125 சிசி மற்றும் 150 சிசி எஞ்சின் ஆப்ஷன்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த இரண்டு எஞ்சின்களும் சக்தியுடன் சிறந்த செயல்திறனை வழங்குகின்றன.