பாஜகவுடன் விஜய் உறவு இருப்பதால் கேட்காமலேயே ஒய் பிரிவு பாதுகாப்பு....அமைச்சர் தா.மோ.அன்பரசன் பகீர் தமிழ்நாடு பாஜகவுடன் விஜய் நல்ல நெருக்கத்தில் இருப்பதால் தான் அவர் கேட்காமலேயே அவருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பை மத்திய அரசு அளிக்கிறது என்று அமைச்சர் தா.மோ. அன்பரசன் குற்றம் சாட்டினார்.