தவெக தலைவர் விஜய் முகத்தில் கறி பூசிய அண்ணாமலை... ஆதாரங்களை அள்ளி வீசி அதிரடி...! அரசியல் சென்னை கமலாயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தவெக தலைவர் விஜய் சிபிஎஸ்இ பள்ளி நடத்தி வருவது தொடர்பான ஆதாரங்களை வெளியிட்டார்.