திருமணமான 6 மாதத்தில் குட் நியூஸ் சொன்ன விஜய் டிவி சீரியல் நடிகை கண்மணி.. குவியும் வாழ்த்து! சினிமா விஜய் டிவியில் 'பாரதி கண்ணம்மா' சீரியல் மூலம் பிரபலமான, நடிகை கண்மணி மனோகரன், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது கர்ப்பமாக இருப்பதை அறிவித்துள்ளார்.