தமன்னாவுக்கு பிரேக்கப்.. விஜய் வர்மாவை டெலிட் செய்ய காரணம்..? சினிமா தமிழ், தெலுங்கு, கன்னடம் என ஆல்ரவுண்டாக நடித்து முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னா தனது காதலரை பிரேக்கப் செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.