“எனக்கில்ல... எனக்கில்ல” ... பிரதமர் விசிட் முடிந்த கையோடு புலம்பலை ஆரம்பித்த விஜயதாரணி...! அரசியல் தனக்கு பிரதமர் மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு அழைப்பு கொடுக்கலைன்னு வருத்தத்தில இருக்காங்களாம் விஜயதாரணி.