வரும் மே 5ஆம் தேதி வணிகர் சங்க மாநாடு.. விக்கிரமராஜா தகவல்! தமிழ்நாடு கார்ப்பரேட் நிறுவனங்கள் வர்த்தகம் தொடர்பான சட்டங்களை முறையாக பின்பற்ற அரசு நடவடிக்கை எடுத்து அவர்களை கண்காணிக்க வேண்டும் என திருச்சியில் விக்கிரமராஜா பேட்டி.