ஸ்பெஷல் அங்கீகாரம்! மதுரை மரிக்கொழுந்து, விளாச்சேரி களிமண் பொம்மைகளுக்கு புவிசார் குறியீடு! தமிழ்நாடு மதுரை மரிக்கொழுந்து, விளாச்சேரி களிமண் பொம்மைகளுக்கு இந்திய தொழில்துறை சார்பில் புவிசார் குறியீடு அறிவிக்கப்பட்டுள்ளது.