மைதானத்தில் குட்டி ரோஹித்தை கொஞ்சிய அனுஷ்கா சர்மா... வைரலாகும் புகைப்படம்!! கிரிக்கெட் ரோஹித் சர்மாவின் மனைவி மற்றும் அனுஷ்கா சர்மா ஆகிய இருவரும் குழந்தையுடம் மைதானத்தில் கொஞ்சி பேசி கொண்டிருந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.