எச்.எம்.பி.வி வைரஸ் பரவல் எதிரொலி .. திருப்பதியில் மாஸ்க் கட்டாயம் .. தேவஸ்தான அறங்காவலர் குழு அறிவிப்பு ..! இந்தியா எச்.எம்.பி.வி வைரஸ் பரவல் காரணமாக திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் மாஸ்க் அணிந்து வர வேண்டும் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு வேண்டுகோள் விடுத்துள்ளனர்...