கோல்டன் விசா உங்களுக்கு வேண்டுமா.? இவ்வளவு ரூபாய் இருந்தால் மட்டும் போதும்.!! உலகம் உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் செல்வந்தர்களுக்கு கோல்டன் விசாக்களை வழங்குகின்றன, இதனால் அவர்கள் நிதி முதலீடு மூலம் குடியிருப்பு அல்லது குடியுரிமை பெற முடியும்.