பெண்கள் முன்னதாகவே HPV தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் - VIT பேராசிரியை எச்சரிக்கை தமிழ்நாடு பெண்கள் முன்னதாகவே எச்பி வி தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என விஐடி பல்கலைக்கழகம் பேராசிரியை அறிவுறுத்தியுள்ளார்.