வைட்டமின் பி 12 குறைப்பாட்டால் நரம்பு தளர்ச்சி ஏற்படுமா ? எப்படி சரி செய்வது உடல்நலம் நீங்கள் சாப்பிடும் உணவுகளில் இந்த வைட்டமின் b12 உள்ளதா என்று கவனிப்பது மிகவும் அவசியம். இல்லையென்றால், மிக எளிதில் நரம்புகள் வலுவிழந்து தள்ளாட்டம் ஏற்படும்.