ஆரம்பிச்சிட்டாங்கய்யா..! பாஜக ஆட்சி வந்ததும் தலைநகரில் அதிரடி மாற்றம்...! பரபரப்பு தகவல்கள்..! இந்தியா டெல்லியில் உள்ள துக்ளக் பாதையை சுவாமி விவேகானந்தா மார்க் என்று பெயர் மாற்றம் செயல்முறை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.