புது போன் வாங்க கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. 5 அட்டகாசமான மொபைல்கள் களமிறங்குது.! மொபைல் போன் Vivo, iQoo மற்றும் Realme நிறுவனங்களின் புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இந்த போன்களின் அம்சங்கள், விலை போன்றவற்றை தெரிந்து கொள்ளுங்கள்.