ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்... ரெட்டை இலை சின்னம் விவகாரம்... ஆழம் பார்க்க போட்டியிடும் அதிமுக.. அரசியல் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேர்தல் முறையாக நடக்காது என்று தெரிவித்து போட்டியிடாமல் ஒதுங்கிய அதிமுக, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.