'இப்போ எங்க டைம்...' இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புடின்.. இறுகப்பற்றும் நட்பு..! உலகம் இரு தலைவர்களும் உக்ரைன் போர் மற்றும் அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து ஏற்பட்ட புவிசார் அரசியல் எழுச்சி குறித்து விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.