‘ஒரே நாடு ஒரே தேர்தல்’: நாடாளுமன்ற கூட்டுக்குழு இன்று கூடுகிறது: பிரியங்கா காந்தி, சுப்ரியா சுலே பங்கேற்பு இந்தியா ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா குறித்து ஆய்வு செய்ய நாடாளுமன்றக் கூட்டுக்குழு இன்று முதல்முறையாகக்கூடுகிறது.