எல்லா கட்சி வாக்குகளை சேர்த்தாலும் திமுகவை மிஞ்ச முடியாது.. எதிர்க்கட்சிகளை தெறிக்கவிடும் அமைச்சர் எஸ். ரகுபதி.! அரசியல் எதிர்க்கட்சிகளின் வாக்குகள் அனைத்தும் சேர்ந்தாலும் எங்கள் வாக்கு வங்கியை மிஞ்ச முடியாது என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி கூறியுள்ளார்.