கேஜ்ரிவால், சிசோடியா உள்ளிட்ட தலைவர்களை வீழ்த்திய காங்கிரஸ்... வாக்குகளை பிரித்ததால் தோல்வி இந்தியா நடந்து முடிந்த டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாஜகவிடம் ஆட்சியை பறிகொடுத்ததும் அல்லாமல் கடுமையான தேர்தல் தோல்வியையும் கேஜ்ரிவாலும் அவரது சகாக்களும் சந்தித்துள்ளனர். இதற்கு காங்கிரஸ் வாக்குகளை பிரித்ததே கார...