இந்தியாவில் வாக்காளர்கள் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?.. அடேயப்பா, கேட்டா அசந்து போய்டுவீங்க இந்தியா இந்தியாவின் மக்கள்தொகை 143 கோடி(2023 கணக்குப்படி).. இவ்வளவு பெரிய மனிதவளம் உள்ள நாட்டில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்துவது என்பது ஒரு அசுர சாதனை..