‘ஒரே நாடு ஒரே தேர்தல்’: பாஜக கூட்டணிக்குள் சலசலப்பு: நிதிஷ் கட்சி, ஒய்எஸ்ஆர் கட்சி, எதிர்க்கட்சிகள் சராமரி கேள்வி இந்தியா நாடு முழுவதும் அனைத்து மாநில சட்டப்பேரவைகளுக்கும், நாடாளுமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் நோக்கில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா கடந்த குளிர்காலக்கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய...