கூகுள் ப்ளே ஸ்டோர், ஆப்பிளின் ஆப் ஸ்டோரில் இருந்து அதிரடியாக தூக்கப்பட்ட VPN செயலிகள்.!! மொபைல் போன் கூகுள் ப்ளே ஸ்டோர், ஆப்பிளின் ஆப் ஸ்டோர் இந்தியாவில் பல விபிஎன் (VPN) செயலிகளை நீக்குகிறது என்று தகவல் வெளியாகி உள்ளது.