வணிக வளாகத்தில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கக் கூடாது.. மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு..! தமிழ்நாடு திருமங்கலத்தில் உள்ள வணிக வளாகத்தில், பார்க்கிங் கட்டணம் வசூலிக்க கூடாது என சென்னை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.