கவுதம் கம்பீர் வேஸ்ட்.. விவிஎஸ் லட்சுமணனை பயிற்சியாளர் ஆக்குங்கள்.. மாஜி வீரர் தடாலடி! கிரிக்கெட் கவுதம் கம்பீருக்கு பதிலாக விவிஎஸ் லட்சுமணனை இந்திய அணியின் பயிற்சியாளராகக் கொண்டு வந்திருக்கலாம் என்று இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மாண்டி பனேசர் தெரிவித்துள்ளார்.