வக்ஃபு வழக்கு விசாரணையை நேரடி ஒளிபரப்பு செய்யுங்கள்..! வலுக்கும் கோரிக்கை..! இந்தியா வக்ஃபு வாரிய வழக்கு விசாரணையை நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் என வழக்கறிஞர்கள் சங்கத்தினர் உச்சநீதிமன்றத்துக்கு கடிதம் எழுதி உள்ளனர்.