ரூ.8.36 லட்சம் கோடி மோசடி..! கிரிப்டோகரன்சி மோசடியாளர் இந்தியாவில் கைது..! இந்தியா அமெரிக்க அரசால் தேடப்பட்ட கிரிப்டோகரன்சி மோசடியாளர் கேரள திருவனந்தபுரத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.