கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வக்பு சட்டத்திருத்த மசோதா அமல்..! கிரீன் சிக்னல் காட்டிய ஜனாதிபதி..! இந்தியா எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.