வயிற்றில் பாலை வார்த்துள்ளது வக்ஃபு சட்ட உத்தரவு..! தவெக தலைவர் விஜய் வரவேற்பு..! தமிழ்நாடு வக்பு வாரிய திருத்த சட்ட மசோதாவிற்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவிற்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வரவேற்பு தெரிவித்துள்ளார்.