வக்பு சொத்தை அனுபவிக்கும் தனி நபர்கள்.. சட்டத் திருத்தத்தை மனதார வரவேற்கும் ஷேக் தாவூத்..!! அரசியல் வக்பு வாரிய சொத்துகளை சில தனிநபர்கள் அனுபவிக்கிறார்கள் என்று தமிழ் மாநில முஸ்லீம் லீக் நிறுவன தலைவர் ஷேக்தாவூத் தெரிவித்தார்.