வக்ஃபு மசோதாவுக்கு எதிரான போராட்டத்தில் வெடித்த வன்முறை.. 2 பேர் பலி..! இந்தியா இறந்தவரின் குடும்பத்தினர், தங்கள் வீட்டை கொள்ளையடித்ததாகவும், இருவரையும் கத்தியால் தாக்கியதாகவும் குற்றம் சாட்டினர்.