வேலூர் கிராமத்தில் வெடிக்கும் வக்பு சொத்து சர்ச்சை.. கொதிக்கும் மக்கள்.. விசாரிக்கும் அரசு.. பாஜகவின் வார்னிங்! தமிழ்நாடு வேலூர் மாவட்டம் காட்டுக்கொல்லை கிராமத்தில் 150 குடும்பங்களுக்கு வக்பு வாரியம் வரி கேட்டு நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் சர்ச்சையாகி இருக்கிறது.