கருணை அடிப்படையிலான வேலைக்காக 22 ஆண்டுகள் காத்திருப்பு.. அலட்சியம் செய்த ஆட்சியர் நேரில் ஆஜராக உத்தரவு..! தமிழ்நாடு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், நேரில் ஆஜராகாத செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு எதிராக வாரண்ட் பிறப்பித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.