தப்பு செஞ்சவங்கள தண்டிக்காம விவசாயிகளை வஞ்சிக்கிறது நியாயமா..? சீமான் ஆவேசம்..! தமிழ்நாடு தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் பொய்ப் பரப்புரையால் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகியுள்ள தர்பூசணி விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.
தர்பூசணி பழங்களில் ரசாயனம் கலப்பா.? கலங்கி நிற்கும் விவசாயிகள்.. அரசுக்கு அன்புமணியின் கோரிக்கை!! தமிழ்நாடு