கும்பமேளா நீர் குளியலுக்கு அருமையான தண்ணீர்..! மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி அறிக்கை அரசியல் பிரயாக்ராஜில் சமீபத்தில் நிறைவடைந்த மகா கும்பமேளாவின் போது கங்கை மற்றும் யமுனை ஆறுகளின் நீர் தரம் குளியலுக்கு ஏற்றதாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.