வேங்கைவயல் வழக்கு.. 750 நாட்கள் கப்சிப்.. 3 நாளில் எப்படி முடிச்சீங்க..சந்தேகம் கிளப்பும் அண்ணாமலை! தமிழ்நாடு வேங்கைவயல் வழக்கில் பட்டியலின இளைஞர்கள் மூன்று பேர் மீது அவசர அவசரமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருப்பது பலத்த சந்தேகத்தை எழுப்புவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.