கோடை வெயில் எதிரொலி.. அதிகரிக்கும் ரசாயனம் தடவிய தண்ணீர் பழ விற்பனை..! தமிழ்நாடு வள்ளுவர் கோட்டம் பகுதியில் ஆயிரம் கிலோ விற்கும் மேற்பட்ட ரசாயனம் கலந்த தர்பூசணியை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.