பிரதமரே வயநாட்டுக்கு நிதி கொடுங்க... பிரியங்காவின் முதல் கடிதம்..! இந்தியா வயநாடு நிலச்சரிவு நிவாரண நிதி தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரியங்கா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.