வரி விதிப்பு... டிரம்பை புலம்பவிட்ட சீனா... அடிச்சான் பாரு ஆப்பு..! உலகம் சீனாவும், பல நாடுகளும் எங்களை நிலைத்திருக்க முடியாத அளவுக்கு மோசமாக நடத்தியுள்ளன. நாங்கள் ஊமையாகவும் உதவியற்றவர்களாகவும் இருந்தோம். ஆனால் இனி அப்படி இல்லை.