வார விடுமுறை - 1,220 சிறப்பு பேருந்துகள் இயக்கம்... தமிழ்நாடு வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் சேர்ந்தாற்போல் விடுமுறை அமைந்தால் சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு அதாவது தங்கள் சொந்த ஊர்களுக்கு பொதுமக்கள் படையெடுப்பது வாடிக்கை.