உடல் எடையை குறைக்கும் பாக்டீரியாக்கள் - அட புதுசா இருக்கே... உடல்நலம் உடல் எடையை குறைக்க முயற்சி செய்து நாம் உணவு பழக்கத்தை மாற்றியும், உடல் பயிற்சி செய்தும் பலனிக்கவில்லை என்றால், அது நம் குடலில் உள்ள கிருமிகளின் குறைபாடாகக் கூட இருக்கலாம்.