மத்திய முதியோர் நலத்துறை வருமா?: மனுதாரர் அரசிடம் முறையிட உச்ச நீதிமன்றம் அனுமதி.. இந்தியா முதியோர் நலனுக்காக தனி அமைச்சகம் அமைக்க மத்திய அரசை அணுகலாம் என்று மனுதாரருக்கு உச்ச நீதிமன்றம் இன்று அனுமதியளித்தது.