வாட்ஸ்அப் கிடுக்குபிடி.! 84 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்களின் கணக்குகளுக்கு தடை - என்ன காரணம்? மொபைல் போன் 84 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்திய பயனர்களின் கணக்குகளைத் தடை செய்ய உள்ளது மெட்டாவின் அங்கமான வாட்ஸ்அப்.