பிளமிங் தந்த தரமான அட்வைஸ்... பூரானை தட்டித்தூக்கிய இளம் வீரர்... தோனிக்கு பாராட்டு!! கிரிக்கெட் சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் பிளமிங் கொடுத்த அட்வைஸ் படி பூரானை இளம் வீரர் அவுட் ஆக்கியதோடு தோனியின் செய்லும் பாராட்டுகளை பெற்று வருகிறது.